நீ காட்சி தாராயோ
nee kaatsi thaaraayo
நீ காட்சி தாராயோ மனா நினை நம்பினோனா னிமலனே யிதுவேளை சாமி
1. ஆகம குல ஸ்திரி தவிதேந்திரனின் றனைய ஆதியானந்தனே கிறிஸ்தேந்திரா சவுந்திரா நீசநிச நீரிதப மாபதப மபகாரிச நீசரிகசா ரிகமபா கமபதாபம பத பதபதநி தநி சநிசரிச நிசரிகரிச நிரி நீதப பதநிசா நிதப மப தமாக ரிச நிசரி காம பத - நீ காட்சி
2. அந்தி பகலுனை நாடி யென் சிந்தை மிக மெலிந்தே தினம் ஆசை விசுவாச மனநேச மிகுபாச முறவு மெனினிருதயமுருகுது மன ததிசய பரவசமாகுது அபையமே யுனது கிருபையே செய்ததி அருமை ரட்சகனே - நீ சாட்சி
3. மாறாதுலகம் வாதையா தாளேன் மேசையா மாகா மரி கரி நீரி சாநிதா நிசரிக... மாறா வாதாடியலகை சீறியே பொருதென் செய்குவேன் மாமபமமகரிகாக மககரிசரீ ரிகரிரிசனி சாநிதனி சரிக - மாறா மாதுடவினை யெனமோ உடலது பகையே மனமுறிவுளதே யொருவிதமல - மாறா
பாநிததபம கரிகம பாதமப கமகாரிச பாதநி சரிநி சரிகம பாநிதப மகரி சரிக வாம மதிமுகமுலருது பூமி தனிலொரு துணையிலை தாமதமெனவதி விரசா சாமி திருவுளமுருகையா தாபா மாகரி சரிகம பதபா மபமகமகரி சநி தபா தநி சரீகமப தபா தநி சரீகமப தபா ரிகம பதநி பதமத பா தநிசநிநி தததப தபா தநிசரி நிரிசாநி தபா கரிசரி சநி ரிநி தபா மபதரி கம பதநி தபா மாகரி மகசரிக - மாறா வரேசா பரமனொரு குமரேசா வாரடி பரவுசருவேசா மறைநெறி யினு பதேசா மனுடரினதி பிரிய நேசா வரையிலதருள் கிருபை விலாசா மகதலைமரி பாவ நாசா மகிமை வலமையினு லாசா மனுவேலெருசலை மகாராசா ஓசனா வடிசரணே மாறா சாபா தநிச நீதப மகரிநிசா பாதநிசரி சரி கம பதநி சாநி தபத நீதப மபதாபம கமபாமகரிச சபாத சரிக சாரிகம பகமா பதநிதாமபத சரிகாரி சநி தாநி பாதமாபகாம பதநிசா ரிககரிசரிச தசத பதப கப்பகரிகரிச நிதநிசரிக - மாறா வானோர் தொழுபரா திவிய திருவுருவே பார்வினை கெட வருமதிசயமே ஆதரிபரி பாதருள் புரி சேதன கிரிமாதனை மரி குலாவி மகிழ் சுதா மறை முதல்வனே யருபியாமுனத திரியேக சருவேசுரா மெய்யான தேவனே சகல வஸ்துவு மகில புவனமுள வெச்சிஷ்டியு மறுதின மதிலருளிய பர - மாறா ஆறுதல் செய்தெனை யரவணைத்தாற்றுவாய் அன்பாய் வேதநாயகனருள் பரப்பிரதாபா நீசரிச
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal