நீ இல்லா உலகினிலே நான் வாழ
nee illaa ulaginilae naan vaazha
நீ இல்லா உலகினிலே நான் வாழ வழியுமில்லே உந்தன் துணை ஏதுமின்றி என் ஜீவன் வாழ்வதில்லே - என் நெஞ்சம் துடிப்பதில்லை
நான் வந்த வழி தெரியலே, போற வழிபுரியலே உதவி செய்ய எவருமில்லே எனக்கு வேஷமாகிப் போன இந்த உலகத்திலே பாசம் வச்சு பாதுகாக்க எவருமில்லே
இனி வாழ்வது நானுமில்லே என்னுடைய பெலனுமில்லே இயேசுவே என்னில் நீர் ஜீவிக்கின்றீர் கர்த்தரே எந்தன் பெலனானீர் நித்தமும் எந்தன் நிழலானீர்
இந்த உலகில் என் வாழ்வு ஒரு முறைதானே இயேசுவே அது உமக்காய் தானே - கிறிஸ்தேசுவே வாழும் வரை இயேசுவுக்காய் ஊழியம் செய்வேன் காலமெல்லாம் உம்மை மட்டும் நம்பி இருப்பேன் - என் வாழ் நாளெல்லாம் உம்மை நான் உயர்த்திடுவேன்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar