நற்கருணை யிஸ்தாபித்தார்
narkarunai yisthaabithaar
நற்கருணை யிஸ்தாபித்தார் நம் மேசு நாதர் நமக்குத்தமைக் கையளித்தார்
1.சொற் கத்திருந்து வந்த சுருதிப் பரம தந்தை சுந்தரமிகுந்திலங்கும் மைந்தன் கிறிஸ்து நாதர் வர்க்கத்துடன் தமது சரீர முதிரத்தையும் வகுத்தப்பம் பானமென்று பகுத்து திருவுளமாய் தத்தி தக்குகு செஞ் செஞ் தகசெஞ் செந்தரி கிடதக தித்தா ததிமித கிடதக தீணுத சணுதா சாசாசா சநிநித நிசரிச சநி நிததப மமபம தாந் தாந் தீம் தீம் தகணக செகணக கிணநக தளங்குதக ததிங்கிணத்தோம்
2. மைந்தர் பரத்துறத் தந்தையார் வந்தன்புடன் மானிடனுரு புந்திப் புவிதனி லெளியோ ராகவுந்திரிந்தே மாபாடாய் மடியவும் வருமோர் இரவினில் அதிசயமுடன் வாகாய்த் தஞ்சீடரோ டெனதுட சரீர முதிரமென அப்பமோடரிய ரசமதின்
3. ரீரீ நீசாச நிசரிகா பமகரிசா தப மகரிச ரீரீ நீசாச நாதன் அன்பாக யேருசாலேம் நகருறவே நரகதிருது நாதன் அன்பாக ரீரிச நிச ரிச ரிகமபர த பர மகரிச பமககரிச ரீரீ நீசாச நானில மது மிக மகிழுதே பிசாசலறுதே நலம் வளருது நாதன் அன்பாக நிநிநித தபம நிததப மபமபா காம கம கக ரிரிசா நீச காரி காம பாமா தப மகரிசா ரீரீ நீசாச நன்னைத்திருவடி நடை துரிதம்முடனே பாடுபட மிகமனதாய் சீடரோடு வாரபோதே நமதருமையின் நாதன் அன்பாக சாசாநித சநித சநித சநிநித தப பசநித தபமா பமபம கரிசா நிசரிச சரிக ரிகமக் கமப மபதப் பதனித் தனிசாசா பதபம பாபாபா மகரிச ரீரீநீசாச நாவால் வழிமுடிய மறை நெறிகளே சொலியும் விடுதியின் மடமோர் குருதி னமதிலே இரவிற் புதுமைப் படமெய்த் திடம்வைத் துறுதிச் செயலொப் பொடுபாஷா முறைமை செய்தானாப் போலுரிமையின்
பேதகமற்றுப் புது உடன்படிக்கைப் பெருமை ஞானத் திரவியமாக பிசகாமற் றம்மைச் சிந்தனை செய்ய பிரியத்தோடு வேதநாயகன் பாடிக் கொண்டாடும் மேசியா மெய்க்கிறிஸ்து பிரதாபன் மேதினி மானிடர் கொண்ட தீதற மேன்மைத் தேவரகசிய ஞான போசன மென தத்தி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal