நரர்க் கேயருட் பாலா
narark keyarut paalaa
நரர்க் கேயருட் பாலா நன்மைச் சருவேசா நாதர் க்கொரே பாலா வுண்மைச் சருவேசா.
1. கருத்தா யென்னாதா உருத்தாய் நீ வேதா காத்தருள் தாதா உண்மைச் சருவேசா. - நர
2. ஆதார னந்தா பாதார விந்தா ஆனந்தானந்தா உண்மைச் சருவேசா.
3. இம்மானு வேலே இசரேல் செங்கோலே யிரட்சியுமன் பாலே உண்மைச் சருவேசா.
4. சத்துருவை நீக்கும் வெற்றியுண்டாக்கும் தமியர்பவம் போக்கும் உண்மைச் சருவேசா.
5. அன்பாக வாரும் துன்பேதந் தீரும் ஆ தரித்துக்காரும் உண்மைச் சருவேசா.
6. மிக்கான அன்பா மேலான நண்பா வேதநாயகன்பா உண்மைச் சருவேசா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal