நன்மை பெற்றனுதினம்
nanmai petranudhinam
நன்மை பெற்றனுதினம் வாழ்கக் கன-சுப நன்மை பெற்றனு தினம் வாழ்க நன்மையுண்டாகக் கிருபை யுண்டாக
தன்மக் கிறிஸ்தேசு தயாபர தொண்மைச் சுவிசேட சுபத்திரர். - நன்மை
1. துங்க மிக லங்கிர்த நலங்கள் சுகிர்தங்கள் சுப மங்கள முழங்க நித முங்கனம் விளங்கவே. - நன்மை
2. சனமுஞ் சற்சன சிந்தை பனமுந் தனமும் நல்விற் பனமுங்கனமு மேவித் தினமுந் தினமு மாக. - நன்மை
3. சுந்தரமிகும் புகழ்ச்சி றந்தனந் தனந்த கால மைந்தர் நிறை சந்ததி தழைந்துள மகிழ்ந்துமே - நன்மை
4. நீடுங் கடவுளைக் கொண் டாடும் வேதநாயகன் பாடும் பதம் பலன் கை கூடுந் திருச்சபைகள் - நன்மை
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal