நன்றியால் பாடிடுவேன்
nandriyaal paadiduven
நன்றியால் பாடிடுவேன் - கர்த்தர் நன்மைகள் செய்ததினால்
ஜனத்தின் நடுவினிலே என்னை மனதார உயர்த்தி வைத்தார் கணக்கில்லா நன்மைகள் செய்தார் - என்றும் கருத்துடன் பாடிடுவேன்
வழியிலே பயம் நீக்கினார் - என்னை குழியிலே கரம் எடுத்தார் பழி என்னில் வந்தபோதும் - இயேசு அழியாமல் பாதுகாத்தார்
வலப்பக்கம் ஆயிரமும் என் இடபக்கம் பதினாயிரம் வந்தாலும் பயமுமில்லை - எனக்கு இதுவரை சேதம் இல்லை
வியாதியை குணமாக்கினார் - எந்தன் நோய்களை நீங்கச் செய்தார் பாவங்கள் ஓடச் செய்தார் - எனக்கு பரிசுத்த வாழ்வைச் தந்தார்
வெற்றிக் கொடி பிடிப்பேன் - நான் வெண்ணங்கி தரித்திடுவேன் சுத்தர் நடுவினிலே - நான் துதிச் சொல்லி பாடிடுவேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal