நம்முடைய தெய்வம் இயேசுவல்லால்
nammudaiya theyvam yesuvallaal
நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த நானிலத்தில் வேறு தெய்வமில்லை
கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம்
பாவமறியாத பரிசுத்தராம் இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தவராம்
கற்சிலை பேசுமோ வாய் திறந்து- நம் கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார்
பற்பல கிருபைகள் பகருகின்றார் நாம் கற்புடன் அவர் பணி செய்திடவே
மறப்பாளோ தாய் தன் பாலகனை-நான் மறப்பதில்லை என்னும் அன்புதெய்வம்
சகலமும் படைத்த சர்வாதி காரி - இயேசு சகலமும் ஜெயித்திட்ட பரிகாரி
ஏறெடுக்கும் நம் தேவைகட்கு அவர் மாறாமல் பதில் தரும் மகிபனவர்
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm C
F C Dm
Dm F C Dm
Am C Dm
Dm F C Dm
Am C Dm
Dm F C Dm
Am C Dm
Dm F C Dm
Am C Dm
Dm F C Dm
Am C Dm
Dm F C Dm
Am C DmMore from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal