நம்பினேன் சரண் நம்பினேன்
nambinen saran nambinen
நம்பினேன் சரண் நம்பினேன் யேசையா உனை நம்பினேன் ஐயா.
1. அம்பர சமையம் வந்தனமே அனந்த துதி புகழ் அனுதினமே ஐயா.
2. கை குவித்தேன் செப தோத்திரமே மெய்யெனைக் காப்பதுன் சூத்திரமே ஐயா.
3. நாற்றிசை யோர் தொழு மேலவனே சாற்றரி தாகிய நூல்வலனே ஐயா.
4. அடைக்கலக் கோட்டை அரணைங்காயம் அடியர்கள் படுபிடி கெட நற்சகாயம் ஐயா.
5. ஜெகதலத் தோர்க்கருள் வேதா மா மகதலை மரிதொழு பாதா ஐயா.
6. தேவ சிகாமணி நிதமே செப்புபத முனக் கிதமே ஐயா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal