நமது இயேசு கர்த்தர் என்று
namadhu yesu karthar endru
நமது இயேசு கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கையிடும் - 2
முழங்கால் யாவும் முடங்கிடும் அவர் முன் முழங்கால் முடங்கிடும் - 2 ஆமென் அல்லேலூயா, ஆமென் அல்லேலூயா
சர்வத்தை ஆண்டிடும் தேவனவர் அனைத்து சிருஷ்டிக்கும் முந்தினவர் - 2 வல்லமை தேவனை, நித்திய தேவனை ஜாதிகள் யாவும் அறிந்திடுமே
ஊற்றுண்ட பரிமள தைலமவர் உலகில் வாசனை வீசுபவர் - 2 ஆதியும் அவரே அந்தமும் அவரே நித்திய நாமம் உடையவரே
வேதாளம் பாதாளம் நடுங்கிடுதே வானோர் பூதலத்தோர் பணிந்திடுவார் - 2 தேவாதி தேவனை ராஜாதி ராஜனை பூமியில் கீழானோர் பணிந்திடுவார்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)