நான்காணாம போன வெள்ளி காசு
naangaanaama pona velli kaasu
நான்காணாம போன வெள்ளி காசு என்ன கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சார் இயேசு நான் தூசியத்தான் உதறிவிட்டு எழுந்தேவேன் என் இயேசப்பா கரத்தில் இனி பயன்படுவேன் நான் இயேசப்பா பிள்ளையாயிட்டேன் பழச மறந்து இப்போ மனுஷனாயிட்டேன
ஓடி ஓடி மூலையிலே ஒளிஞ்சேன் பாவ இருட்டுக்குள்ளே பவ்வியமா மறைஞ்சேன் வேத வெளிச்சங்கொண்டு என்னைத் தேடினாரு ரத்த வேர்வை சிந்தி கண்டு பிடிச்சாரு - என்ன நான் இயேசப்பா . .
யூதாஸ் கரத்தில் வெள்ளிக்காசா இருந்தேன் இயேசுவக் காட்டி கொடுக்க நானுங்கூட துணிஞ்சேன் தூக்கி எறிந்த போது ஆலயத்தில் விழுந்தேன் அப்பா பாதங்களில் கண்ணீர் விட்டு அழுதேன் - இயேசு என் பாவங்கள் மன்னிச்சிட்டாரு மன்னிச்சி மகனாக ஏத்துக்கிட்டாரு நான் ஆடுவேன் பாடுவேன் கொண்டாடுவேன் - 2 என் ஆண்டவரின் நாமத்தையே ஆராதிப்பேன் - 2 ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ . . . லலலா லாலாலா லாலாலாலா . .
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae