நான் உயிரோடிருக்கும்
naan uyirodirukkum
நான் உயிரோடிருக்கும் மட்டும் நம் தேவனை பாடிடுவேன் கர்த்தர் கிருபை அவர் இரக்கம் அவர் தயவு என்னை தேற்றும்
கண்டென்னை அழைத்தவரே - என்றும் கைவிடாமல் காத்தவரே கண்ணின் மணி போல் இன்றும் என்றும் காத்து நடத்துவாரே
அனாதி ஸ்நேகத்தாலே - என்னை அன்புடன் அழைத்தவரே உள்ளதர் இயேசு தம் புண்ணிய கரத்தால் ஏந்தி கொண்டாரே
சாத்தானின் சேனையுமே - என்னை எதிர்த்து வந்தாலுமே சாவை வென்றவர் ஜெயக்கொடி ஏற்றி சாபத்தை விலக்குவாரே
கறை திரை அற்றவனா(ளா)ய் என் தேவன் முன் நின்றிடுவேன் வசனத்தினாலும் ஆவியினாலும் மறுரூபமாகிடுவேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal