நான் நேசிக்கும் தேவன்
naan nesikkum devan
நான் நேசிக்கும் தேவன் இயேசு என்றும் ஜீவிக்கிறார் அவர் நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் - 2
நான் பாடி மகிழ்ந்திடுவேன் என் இயேசுவை துதித்திடுவேன் - 2 என் ஜீவிய காலமெல்லாம் அவர் பாதத்தில் அமர்ந்திருப்பேன் - 2
கடலாம் துன்பத்தில் தவிக்கும் வேளையில் படகாய் வந்திடுவார் - 2 இருள்தனிலே பகலவனாய் இயேசுவே ஒளி தருவார் - 2
பாவ நோயாலே வாடும் நேரத்தில் மருத்துவராகிடுவார் - 2 மயங்கி விழும் பசி தனிலே மன்னாவைத் தந்திடுவார் - 2
தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை தேற்றிட வந்திடுவார் - 2 கால் தளர ஊன்று கோலாய் காத்திட வந்திடுவார் - 2
நேசர் என்னோடு துணையாய் ஜீவிக்க நான் இனி கலங்கிடேனே - 2 எந்தனுக்கே காவல் அவர் நான் உடல் அவர் உயிரே - 2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m C#m F#m E A A B E E E A B E E F#m B B F#m B E E E A A G#m F#m B E E E A A G#m F#m B E E E A A G#m F#m B E E E A A G#m F#m B E
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)