நான் நம்புகின்ற தேவன் நல்லவர்
naan nambugindra devan nallavar
நான் நம்புகின்ற தேவன் நல்லவர் நான் நம்புவது அவரால் வரும் நம்பிக்கைக்கு உரியவரே - என் நாள் தோறும் காப்பவரே - என்னை
ஆபத்திலே கூப்பிட்டேன் அருகில் வந்து உதவி செய்தார் துன்ப நேரம் துவண்டு போனேன் தோளின் மீதே சுமந்திட்டார் - நம்பிக்கை
கர்த்தரில் நான் மகிழ்ந்திருப்பேன் அவரின் நாமம் உயர்த்திடுவேன் செய்த நன்மைகள் யாவும் நினைப்பேன் நன்றி சொல்லி துதித்திடுவேன் - நம்பிக்கை
காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல பறந்திடுவேன் கர்த்தரின் சமூகம் தரிசித்திடுவேன் அவரின் பாதம் சரணடைவேன் - நம்பிக்கை
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae