நான் மெய்யான திராட்சக் கொடி
naan meyyaana thiraatsak kodi
நான் மெய்யான திராட்சக் கொடி என் நேசர் திராட்சச்செடி - நான் மிகுந்த கனி கொடுத்து என் நேசரில் மகிழ்ந்திடுவேன்
என்னில் கனி கொடுக்கும் நல்ல கொடி எதுவோ அதை சுத்தம் செய்திடுவார் - என்னை உத்தமியே என்று அழைக்கும் சத்தத்தால் மன நிறை வடைந்திடுவேன் (2)
முத்திரையிட்ட பரிசுத்தவான்கள் கர்த்தரின் சமுகத்திலே சுத்தர்களாக நின்றிடுவாரே பொற்கிரீடம் பெற்றிடவே
ஊற்றுண்ட தைலமாம் இயேசுவின் நாமம் உள்ளத்தை வென்றிடுமே - நான் ஊழியம் செய்து உண்மையாய் வாழ ஊக்கம் தந்திடுமே (2)
மேகத்தில் இயேசு தோன்றிடும் நாள் வெகு சீக்கிரம் நெருங்கிடுதே ஏகோபித்து நாம் பாரதம் முழுவதும் இயேசுவின் கொடி பிடிப்போம் (2)
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal