நான் கண்ணீர் சிந்தும்
naan kanneer sindhum
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam