நான் இன்று முதல் உன்னை
naan indru mudhal unnai
நான் இன்று முதல் உன்னை ஆசிர்வதிப்பேன் எந்த தீங்கும் உள்னை அணுகுவதில்லை.
சத்துருக்களுக்கு முன்பாக - நல்ல விருந்தொன்று வைத்திடுவேன் எண்ணெயால் அபிஷேகம் செய்து - உன் பாத்திரம் நிரம்பிட செய்வேன்
தாய்தந்தை உள்னை வெறுத்தாலும் இந்த உலகமே உன்னை பகைத்தாலும் உனக்காய் என் ஜீவனைத் தருவேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன்
வியாதியில் உன் ஜெபம் கேட்பேன் - வரும் தோல்வியில் உன் பக்கம் நிற்பேன் உள்ளங்கையில் உன்னை வரைந்தேன் - நீ மறக்கப் படுவதில்லை என்னால்
உன் சத்தம் இன்று நான் கேட்டேன் - என்றும் உன் ஜெபம் தள்ளவே மாட்டேன் பேர் சொல்லி அழைத்தவர் நானே - என் அன்பிற்குப் பாத்திரம் நீயே
ஆபிரகாமின் தேவனும் நானே - அந்த ஈசாக்கின் தேவனும் நானே யாக்கோபின் சுதந்திரத்தாலே உன்னை ஆசிர்வதித்திடுவேனே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal