நான் இன்று முதல் உன்னை
naan indru mudhal unnai
நான் இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் நீ ஒன்றுக்கும் கலங்காதே - 2 கலங்காதே - 2 இனி ஒன்றுக்கும் நீ கலங்காதே - 2
கலங்கிய நாட்கள் போதும் - நீ கண்ணீ ர் வடித்தது போதும் - 2 உன்னை அழைத்தது நானல்லவா - 2 எப்படி உன்னை நான் கைவிடுவேன் - 2
ஆப்ரகாமை நான் அழைத்தேன் பிள்ளைச் செல்வமும் நான் கொடுத்தேன் - 2 அவனிலும் உன்னை நான் நேசிக்கிறேன் அற்புதமாய் உன்னை நடத்திடுவேன் -
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae