நாதா நாதா அட்சய
naadhaa naadhaa atsaya
நாதா நாதா அட்சய நாதா நாதா யேசு நாதா நாதா - (2) அட்சய நாதா நாதா
வேதாக மத்தி நெறி நீ தா பதத் தினிறை யாதார வஸ்தருமைத் தாதா வனைத் துயிர்க்கும்
1.முந்தா முதன் முடி வ னந்தா பரமனெரு சொந்தா உனதடியார் சிந்தா குல மடிய நந்தா வரமருளி வந்தாதரி பரிசு கந்தா ஒளிரிருப தந்தா பரம குரு
2. அல்லா சொரூப வுரு வில்லா அனையபொருள் நல்லா மறையினொரு சொல்லா தொகை வகையோ டெல்லா மறியுமன சல்லா சதிபிரிய மல்லா திரு மனது கல்லா கருணைபுரி
3. முன்பாதி மானிடர் செய் வன்பேதக முலகர் துன்பேதமும் மொழிய நல்லா லருள் சொரிய வாகா யுலகில் வரும் மா நாவலர்கள் பணி நாதா திருநெல்வேலி தாதா அபயம் அபயம்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal