முடிந்தது முடிந்தது
mudindhadhu mudindhadhu
முடிந்தது முடிந்தது முன் மூவர் செய்த வஞ்சமெல்லாம்
ஆறாத்துயர மெல்லாம் முடிந்ததுவாம் - நம் பாவபாடு முடிந்ததுவாம் - முன் தீர்க்கரின் வார்த்தை தேவனின் சித்தம் பிதாவின் முன்னடையாளம்
கர்த்தன் அளித்த கற்பனையும் - நற்கருணை பஸ்கா திருபலியும் - வேதாளம் தலை பாதாளம் கொண்டேகன் கூறி முடித்தனரே
காடியை வாங்கிப் பின் முடிந்ததென்றார் அவர் தலையை சாய்த்து ஒப்புவித்தார் யார் பாவ பாரம் நீங்காரோ - பெரும் சிலுவையண்டை நீங்கிடுமே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal