மெய்ப்பொருள் அறியா
meypporul ariyaa
மெய்ப்பொருள் அறியா மாந்தர் - உலகின் பொய்ப்பொருள் மேல்நாட்டம் ஆகிறார்
மெய்யான தேவன் என்றாரே - இயேசு மேன்மை எல்லாம் துறந்தாரே
பொன் வெள்ளி பஞ்சலோகமே புகழ் சிற்பாச்சாரி சிலை யாமே உலக புகழ் விலையாமே - அது உனை இரட்சிக்கும் தெய்வமாமோ
மையல் மிகுந்து கெடாதே - புவி வாழ்வென்பதும் வெறும் சூதே உள்ளான மனிதனின் தீதே - மாறி மெய் ஞானத்தை தினம் ஒதே
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எல்லாம் ஒன்றென் றெண்ணாதே உலகில் இயேசு வல்லால் இரட்சிப்பேதே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal