மேசியா மிக்க சலாமே
mesiyaa mikka salaamae
மேசியா மிக்க சலாமே பரலோகஞ் செலும் ராசே
யேசிச றேலாதி பனே யென் றுமே யெமை யாண்டருளே. - மேசி
1.பரதேவா நரரூபாவருள் கூர்நசரை நபி கருணாகர சொரூபி நித்திய சங்கீர்தனமே. - மேசி
2. அடியாராதரவே யேசைய ரேபரமரபி மிடி தீவினையறவே ரட்சியுங்கர்த்தா சரணே. - மேசி
3. பரனோ டோதியுமே பாதகா மேற் கருணை புரி சரணா விந்த மடைந் தோங் கருணாம் பரமே. - மேசி
4. சருவா திக்கர சே யுக்கிரமனே சக்கிரபதி கிருபாசன துரையே யெங்கள் பாவந் தவிரே. - மேசி
5. ஆதியானந் தபரா வந்தனமே சந்ததமே வேதநாயகன் சொலிய இங்கித சங்கீர்த்தனமே. - மேசி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal