மேகம தேறி வினூடிறை
megama theri vinoodirai
மேகம தேறி வினூடிறை போனார்
வாகுறு தூதர்கள் சேனைகள் சூழ்கப் பரன் வலத்திற் சென்றிருக்கச் சங்கிதத்துப் பண்படிக்க - மேக
1.விந்தைகள் தோண மைந்தர்கள் காண அந்தர மீதே சுந்தரன் நீடப் பேயை அடித்துச் சங்கரித்துத் திண் பொடித்துச் சொன்முடித்துப் பின் - மேக
2. வேதங்கள் சூடக் கீதங்கள் பாட மேளங்கள் கூடத் தாளங்கள் போட அதி விதத்துக்குச் சிதத்தும் பர் நடித்துச் சஞ்சரிக்கப் பொன் - மேக
3. மங்களமாகச் சங்கையதாக வந்தனமாகச் சந்ததமாகக் கன மகத்துவங் கொடு பரத்தின் படை துதித்துங்கழல் மிகுத்துந் தொழ - மேக
4. அர்ச்சயர் பார்க்க முச்சகமார்க்கச் சற்குண மார்க்க ரைக்கதிசேர்க்க அதி சயத்தின் கடை யுகத்தின் முடி விடத்தினடு விடப் பின்வர - மேக
5. தூய மெய் வேதநாயகனோத ஓய்வதிலாத நேயவதீத கன உரத்திட்டம் பரத்தைப்பங் கடக்கிக் கொண்டிடச் சென்று - மேக
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal