மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே
meettedukkappatta koottamae
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே - 2 ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும் தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2 நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் - 2
காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே - 2 தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் - 2
பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய் பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய் வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2 வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)