மரித்த தேவன் உயிர்த்தெழுந்தார்
maritha devan uyirthezhundhaar
மரித்த தேவன் இயேசு அவர் உயிர்த்தெழுந்தாரே மரணமதை வென்று அவர் ஜெயித்தெழுந்தாரே பிதாவோடு நம்மை இணைத்து விட்டாரே பாதாத்தை ஜெயித்து பரலோகம் சென்றாரே
நெஞ்சே! நெஞ்சே! நீயும் பாடு நேசர் உயிர் தெழுந்தார் தஞ்சம் தந்து நம்மைக் காக்க இயேசு உயிரித்தெழுந்தார் - மரித்த தேவன் இயேசு
பாதாளத்தை அவர் வென்று விட்டாரே பாவத்தை ஜெயிக்க அவர் மரித்தாரே பிதாவே இவர்களை மன்னியும் என்று தன்னையே பலியாய் தந்துயிர்த்தாரே
சாத்தானின் சதிகளை தகர்த்திட்ட தேவன் சாவையையும் நோவையும் ஜெயித்து விட்டாரே பாவியை நேசிக்கும் பரிசுத்தர் இயேசு பாதாளத்தை ஜெயித்து எழுந்து விட்டாரே
மரணத்தை வென்ற மா தேவன் இயேசு மறுபடி உனக்காய் மரிப்பதும் இல்லை மறு பிறப்பை உனக்கு தந்திடத்தானே மாதேவன் உனக்காய் உயிர்த்தெழுந்தாரே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar