மறந்திடாதே நீ மன்னவன்
marandhidaadhae nee mannavan
மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற மறந்திடாதே நீ
பாலைவனமதில் வாழுகின்றார் - சிலர் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி வாழுகின்றார் - சிலர் பகலிரவெதிலும் உழைக்கின்றார்
வானமெட்டும் வண்ண மாளிகையில் - சிலர் வானரம் வாழ்ந்திடும் கானகத்தில் வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் - சிலர் வயல் வெளிகளில் பயிரிடுகின்றார்
பற்பல தேசத்தில் வாழுபவர் - பலர் அற்புத அன்பினை அறியாரே அத்தனை பேருமே அறிந்திடவே - தினம் அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)