மன்னனில் மகிழ்வேன்
mannanil magizhven
மன்னனில் மகிழ்வேன் மறுரூபம் அடைவேன் மத்திய வானம் வரை மகிமையில் பறப்பேன் மங்கள திருநாள் வானில் தோன்றுதே
இயேசுவின் நீதியால் என்பாவத்தை மூடுவேன் மாசு கறை இல்லாமல் மன்னன் முன்னே தோன்றுவேன் -மன்
தூதர்கள் கூடி சோபனம் பாடி நாதன் கிறிஸ்தேசுவை போற்றும் வாழ்வை நாடி மன்
பூமியின் கூடாரம் அழிந்திடுமே இங்கே கைவேலையில்லா வீட்டை கண்டிடுவேன் அங்கே
காத்திருந்து ஜெபிப்பேன் கழுகுபோல் பறப்பேன் ஜீவ யாத்திரை ஓடி ஜீவக்கிரிடம் பெறுவேன் -மன
ஏழாம் எக்காளம் தொனித்திடும் நேரம் எல்லா வசனங்களும் நிறைவேறும் நேரம்
பொன் தளவீதியில் வெண் ஆடை அணிந்து கின்னரத்தோடேசுவை என்னேரம் பாடுவேன்
சந்திர சூரிய நட்சத்திரமல்ல அந்தரத்தில் தொங்கும் சொந்த வானத்திலே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal