மன்னனீ யேசுதேவ
mannanee yesudheva
மன்னனீ யேசுதேவ திருமகனீ மானுவே லியேசுபர மட்சயவான சுயாதிப தாவீது
1.நின்னினிதப மாமகம பதனி தானிபாதமாப கம பச்சனிதானித பாதப மாபத - நின் பொன்னனீசாலே மாமகளரசனீ போத வேத தீதசுப நித்திய பூரண ஞான கருணாகர
2. நிசசாரீக சாரீபமாக சாரீபமாக சரிம்மகசா பாதனி தாபம பாமகமபா தானிதபாதரி ரீசானிதபசா - நின் நீதிஞாயாதிபதி தயாப தேவசிநேகித செம்மறியே பாதகசாப விமோசன பரா தாசனையாதரி யனாதி குமாரா
3. நீசசாரீக சாரீரி சாரிமகா சரிகக பாதனி தாபச நீதா பாமகரீ சரிசாசா பத - நின் தேசுலாவிய சரீரி தேவசினேக சொரூபி மாசுறு பாவிகனேசா மானுவேலே குமரேசா
4. சரிகக்கக ரிபமக்கரி சாரிரி பமகரி சசசா ரிரிரிபப்ப சசசா ரிகமம்ம கமபதபபச - நின் பரிசுத்தத்தின் திரிதத்துவ பக்கிஷ திருவுள யேயோவா கவனம் வைத்து வேதநா யகனின்னங் கவி செப்பத்துரை
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal