மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய்
manidhanae nee mannaaga irukkindraay
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே! மறவாதே! மானிடர் வாழ்வு மாயையே - இந்த
பூவும் புல்லும் போல மனிதன் புவியில் வாழ்கின்றாய் பாவங்கள் என்னும் பூக்கள் பூத்து பாரில் மறைகின்றான் பாவ வாழ்கை வாழும் மனிதன் புல்லின் பூவைப் போல் உலர்ந்து போவான்
ஆஸ்தி செல்வம் அனைத்தும் சேர்த்து ஆனந்தம் கொண்டாய் - உன் ஆத்துமாவைப் பாதுகாக்க மறந்து போகின்றாய் இன்றிரவு நீ மரித்தால் யாருக்கு சொந்தமது எண்ணிப்பார் அதை எண்ணிப்பார் (2) உன் முடிவை எண்ணிப்பார்
ஆவியை விடாதிருக்க உனக்கு ஆதிகாரமில்லை - ஆவி தன்னைத் தந்த தேவனிடம் தானாய் போய் சேர்ந்திடும் மண்ணானது மண்ணிடத்தில் வந்து சேர்ந்திடும் இது தான் மனிதன் முடிவே - யாரும் தப்பிக்க முடியாதே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar