மனசே மாதேவ
manasae maadheva
மனசே மாதேவ புத்திரனை மறவற்க நீ சிறக்க ஓ ஓ மனசே
முனமொட்டின ஒட்டின பாவக்கிரமம் முடியாத பிரமம் படும்வாதை சிரமம் அகில காட்சிக்கே ஓ - மனசே
அத்தியந்த தாட்சி மாட்சி மிகுதியின் கத்தவிய கிறிஸ்தே சுவினாலிங்கே எத்துயரமே போம் தென்னெல்லையான் இஷ்டக் கவிக்காம் இயேசு ராஜனினால் - மனசே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal