மனமே கலங்காதே உன்னை
manamae kalangaadhae unnai
மனமே கலங்காதே உன்னை காண்கின்ற தேவன் உன்னோட இருக்க உள்ளமே வருந்தாதே - 2 உள்ளமே வருந்தாதே - மனமே
கடைசிவரை கரம்பிடிப்பேன் என்று சொன்னவர் மறந்தாரா - இல்லை உயிருள்ளவரை நான் உடன் வருவேன் என்று சொன்னவர் பிரிந்தாரா யார் மறந்தாலென்ன யார் பிரிந்தாலென்ன இயேசு உன்னை பிரிவதில்லை உள்ளங்கையில் உன்னை வரைந்திட்ட தேவன் உன்னை என்றும் மறப்பதில்லை உன்னையே மறப்பதில்லை
காகங்களை கவனித்து பாரு அவைகள் விதைக்கிறதா ? மலர்களை நீ சிந்தித்துப்பாரு அவைகள் நூர்கின்றதா அவைகளைக்கூட பிழைப்பூட்டும் தேவன் உன்னையே மறப்பாரா மலருக்குகூட உடை தரும் தேவன் உன்னையே விடுவாரா -
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae