மலர்ந்தது திரு வாழ்வே
malarndhadhu thiru vaazhvae
மலர்ந்தது திரு வாழ்வே - இந்த மண்ணின் மாந்தருக்கே மறுப்பிறப்பளித்திடும் தேவன் - இந்த மண்ணிலே வந்துதித்தார்
ஆயிரமாயிரம் தூதர் கூடி அந்த ஆகாயத்தில் துதித்தார்ப்பரித்தார் ஆயர்கள் கூடி அகமகிழ அண்ணல் இயேசுவை வாழ்த்தி வழிப்படுவோம்-மலர்
இராயர் மூவர் ஒன்றுக்கூடி - அந்த இராஜக் குழந்தையை காணவந்தார் பொன்னைக் காணிக்கையாய்ப் படைத்து புகழோங்கும் இராஜா என்றார் ஒருவர்
தூபவர்க்கம் ஓர் காணிக்கையாய் - அவர் தொழுகைக்குரிய தெய்வம் என அகிலம் அறிய ஆண்டவனின் முன் அடிபணிந்து அவரைத்துதித்தார்
வெள்ளைப்போளம் ஓர் காணிக்கையாய் - வைத்து வேதனைப்பட்டு மரிப்பார் என்று இவர் மரணம் உலகின் ஜீவன் கிறிஸ்துவே ஜீவன் என்றார்ப்பரித்தார்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal