மலரே மலரே
malarae malarae
மலரே மலரே வெள்ளி மலரே பொன் மந்தாரப்பொழுது .. இம் மண்ணில் பூத்த மலரே - உயர் விண்ணின் வேந்தர் வரவு
வானிலே மந்தாப்பு விண் தூதர் மனதில் சிரிப்பு உலகில் அமைதி வாழும் மகிழ்ச்சி நாளும் நிலவும்
பல்லவி
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க
வாழ்விலே வந்தாலும் என்னைமாற்றி அமைக்க வாருமே உலகம் உம்மைக் காணும் உவகை கொள்ளும் நாளும்
பல்லவி
நீர் வாழ்க நிதம் வாழ்க வேந்தே - 2 நீடூழி காலம் வாழ்க
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)