மலர் மணமே வீசிடுதே
malar manamae veesidudhae
மலர் மணமே மலர் மணமே மலர் மணமே வீசிடுதே மங்களமே மங்களமே மங்களமே செழித்திடுதே
ஜீவ நறுமணமே எங்கள் தேவ திருமணமே ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன் ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால் மங்களம் அன்று போல் இன்றும் என்றும் செழிக்குது மங்களம்
மணவாளன் ___________ டன் மணவாட்டி ____________ம் ஆதிக்கால வஸ்துவோடனாதி தேவன் கிறிஸ்துவோடு ஆனந்தத்தில் பரிபூரண நேசத்தோடு ஆனந்தம் பொங்கி பரஞ்சோதியாய் வீசிட
தேவ திருச்சபையே தூய மணவாளியாய் தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல் ஆவியில் ஜோடிக்கும் ஆதிமெய் அன்பினால் ஜோதி அன்பின் கயிற்றில் இணைத்தாசீர் தாருமே
எபனேசரானவரே இம்மானுவேலவரே இறுதிவரையிலும் இருப்பதாயுரைத்தீரே உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E
G#m
C#m F#m
B F#m
B7 E
C#m A B E
A G#m C#m
F#m B
E
A
B E
C#m A B E
A G#m C#m
F#m B
E A
B E
C#m A B E
A G#m C#m
F#m B E
A
B EMore from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal