மகிழ்வோம் மகிழ்வோம்
magizhvom magizhvom
மகிழ்வோம் மகிழ்வோம் கிறிஸ்துவினுள் - நாம் அக மிக மகிழ்ந்திடுவோம் கல்வாரி அன்பை கருத்துடன் நினைத்து கர்த்தருக்குள் மகிழ்வோம் ஆ ஆ
எக்காள சத்தம் வானில் முழங்கும் இயேசு வருகையிலே அவர் கள்ளனைப் போல் சொல்லாமல் வருவார் அவருக்குள் நிலைத்திருப்போம் ஆ ஆ
சஞ்சலம் தவிப்பும் ஓடி மறையும் சற்குரு தரிசனத்தில் சந்தோஷம் மகிழ்ச்சி வந்துமே பிடிக்கும் நெஞ்சமே நீ மகிழ்வாய் ஆ ஆ
சீக்கிரமாய் நான் வருவேன் என்றார் ஜீவாதிபதி இயேசு மெய் பக்தர் எல்லாம் கர்த்தருக்குள் நாம் நித்தியம் மகிழ்வோமே ஆ ஆ
அல்லேலூயா கீதம் பாடி அக மிக மகிழ்ந்திடுவோம் நம் வல்ல இயேசு வருகையிலே நாம் எதிர் கொண்டழைத்திடுவோம் ஆ ஆ
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal