மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்
magimai niraindha devanukku sthoth
மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் மனமகிழ்ச்சி தந்தவர்க்கு ஸ்தோத்திரம் மன்னிக்கத் தெரிந்தவரே ஸ்தோத்திரம் மறுவாழ்வு தந்தவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசய்யா மகிமை நிறைந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
காலைகள் தோறும் புதிய கிருபை தரும் கர்த்தாவே ஸ்தோத்திரம் கண்களை இமைகள் காப்பது போல காப்பவரே ஸ்தோத்திரம் கருணையின் தேவா! வரம் தர நீ வா கண்களை ஏறெடுப்பேன் கரங்களை நீட்டி வரங்களைப் பெற உம் காலடியில் கிடப்பேன் - எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் இயேசு நாயகனைத் துதிப்பேன் என் மன்னவனை நினைப்பேன் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசய்யா
கூப்பிடும் போது குறைகளை தீர்க்க வருபவரே ஸ்தோத்திரம் கூப்பிடும் பக்தரை பாதுகாக்க ஓடிவருபவரே ஸ்தோத்திரம் அற்புதம் செய்யும் அருள்நாதனுக்கு அனுதினமும் ஸ்தோத்திரம் அதிசயமான வழியில் நடத்தும் ஆச்சரியமே ஸ்தோத்திரம் ஆதியும் அந்தமும் ஆனவரே - எங்க ஆவியிலே ஸ்தோத்திரம் - ஆவியானவர் ஸ்தோத்திரம்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar