மகராசா மேசியா பிறந்தார்
magaraasaa mesiyaa pirandhaar
சரி காகா சாசா நிதநிசரி மாமா ரிநி சநி சரி கா காகா சாசா மக மபதா பாப்பா நிந்நி சாசா சா
மாமா ரிகமத பாபா பககச நிநிநி நிதசரி சாசா சகபச - 2
1.மகராசா மேசியா பிறந்தார் ஆசார மெல்லாந் துறந்தார் பாசாதீதர் பண் பகர்ந்தார் பூசா சாரமே புரிந்தார்
மாசாமி யே யிவர் தேசார் சுதனிவர் ஆசாரியரிவர் தூசா னவ ரிவர் ஈசாய் சிவை யிவர் வாசாலக ரிவர் மூசா நிகரிவர் ஈசாவே. - மக
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal