மகனே உன் நெஞ்சை எனக்கு
maganae un nenjai enakku
மகனே! உன் நெஞ்சை எனக்கு தரவில்லையா - உன் மனமாறி துதிபாட வரவில்லையா... அறியாத தேவனே! ஆனந்த போதனே! அன்பாய் எனக்களித்த ஆனந்த ஜீவனே மகனே! உன் நெஞ்சை எனக்கு தரவில்லையா
அதிசயமானவர் ஆலோசனைக்கர்த்தர் வல்லமை உள்ள தேவன் நித்யப்பிதா... சாரோனின் ரோஜா... ஓ ... ஓ ... சாந்த சொரூபியே சத்திய வாசனே! சாந்தமெய் தேவனே நித்திம் வாழ்த்தி ஸ்வரம் பாடு - மகனே!
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar