மகனே இருதயத்தை
maganae irudhayathai
மகனே இருதயத்தை எனக்காய் ஒப்புவித்திடு உன் கண்கள் - என் வழிகளை நோக்கினால் உன்னை வழி நடத்துவேன் பல்லவி
நீ வருவாய் என்னிடம் வருவாய் பாவ பாரத்தோடே வருவாய் அகற்றுவேன் பாவம் அகற்றுவேன் உன்னை மீட்க ரத்தம் சிந்தினேன்
கெட்ட மகனைப் போல நீ துட்டனாய் சென்ற பாவியே எத்தனையோ தரமோ நீ விழுந்தாலும் உன்னை நான் தூக்குவேன்
பஞ்சமா பாதகம் செய்த, மிஞ்சும் பாவியானாலும் பஞ்சமா காயங்களிலே தஞ்சம் தருவேன் நீ வாராயோ
கையால் அரவணைத்து - உன் கண்ணீர்கள் யாவும் துடைப்பேன் நீ செய்யும் ஜெபத்தைக் கேட்டு மெய்யாக ஆசிர்வாதம் அருளுவேன்
சிங்காசனத்தில் அமர்த்த, குருசில் தொங்கி மரித்தேன் தங்க அரண்மனையிலே நித்திய காலமாய் வாழ்விக்க
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal