மானிடரே போற்றுங்களே
maanidarae potrungalae
மானிடரே! போற்றுங்களே! மாநிலத்தில் பறைசாற்றுங்களே!
மேலானவர் இயேசு மேலானவர் ஆகாயம் பூமிக்கும் மேலானவர் - 2
இருளில் ஒளியும் இயேசு - நம் இதய விளக்கும் இயேசு மருள்வோர் வழியும் இயேசு - அவர் மனதின் உறுதி இயேசு அருளின் சுனையும் இயேசு - உயர் அன்பின் பொருளும் இயேசு
உலகம் அவரால் வாழும் - அதில் உயிர்கள் புனிதம் ஆகும் பலரின் வாழ்வு மாறும் - பாவப் பழிகள் யாவும் தீரும் நிலவும் மகிழ்ச்சி நாளும் - இனி நிறையக் குடும்பம் தோறும்
அலைகள் வாழ்வில் மோதும் - பலர் அழிவைக் காண நேரும் மலைகள் பெயர்ந்து போகும் - பலர் மனங்கள் பயந்து சாகும் நிலையாய்க் கரங்கள் கோர்ப்பார் - நம்மை நிஜமாய்க் கரையில் சேர்ப்பார்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)