குறைவெனக்கில்லையே
kuraivenakkillaiyae
குறைவெனக்கில்லையே குறைவெனக்கில்லையே இயேசு என்றும் என்னோடிருப்பதால் குறைவெனக்கில்லையே
இஸ்ரவேலை காத்திடும் தேவன் இராப்பகல் உறங்காரே - என் காலை தள்ளாட வொட்டாரே என்னை காக்கிறவரும் உறங்காரே
உன் பக்கம் ஆயிரம் பதினாயிரம் வந்தாலும் பயப்படாதே உன்னுடன் இருக்கிறேன் என்றாரே - அவர் என்றும் ஜீவிக்கின்றாரே
துன்ப நேரத்தில் நம்மை நேசித்து அன்பாய் அழைத்தாரே கரம் நீட்டி எடுத்து அணைத்தாரே - நம்மை வரங்களினாலே நிறைத்தாரே
நெஞ்சின் நாவின் நாதங்களாலே நன்றி கூறிடுவோம் மிஞ்சும் ஓசை தாளங்களாலே பரவசமாகிடுவோம்
சிங்ககுட்டி தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும் கர்த்தரை தேடும் பிள்ளைகட்கு ஒரு நன்மையும் குறைந்திடாதே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal