கும்பிடபோன தெய்வம்
kumbidabona theyvam
கும்பிடபோன தெய்வம் எனக்கு குறுக்கே வந்தது - வாழ்வில் குறைவுகள் எல்லாம் தீர்த்திட என்னை தேடி வந்தது - நான் கண்ட தெய்வம் என்னைக் கைவிட்டது - நான் அறியாத இயேசு தெய்வம் என்னை தேடி வந்தது - அவரின் அருமை பெருமை சொல்லித்தான் நான் ஓடி வந்தது
சாமி என்றாலே ஒரு சாமி அவர் இயேசு சாமி - நாம வாழும் இந்த பூமிக்கெல்லாம் பெரியசாமி
நாயினூர் விதவை மகனின் மரண ஊர்வலம் - குறுக்கே நாதன் இயேசு நடந்து வந்த அழகு அற்புதம் நாதியற்ற விதவை அவளின் கண்ணீர் வெள்ளம் கண்டு நாதன் இயேசு மனதுருகி எழுப்பின மரித்த வாலிபனும் உயிருடன் எழுந்தான் என்ன அதிசயம்
பன்னிரண்டு வருஷமாக உதிர பாடுபட்டவர் - அவள் பார்க்காத வைத்தியங்கள் பார்த்துவிட்டாள் அவளோடு வாழ்வில் இயேசு குறுக்கே வந்தார் அவளோ இயேசுவின் மேலாடையை தொட்டு சுகம் அடைந்தாள்
ஆயிரம் நாக்குகளால் சொல்ல முடியுமா - அவர் அதிசயத்தை சொல்லாமல் இருக்க முடியுமா அவர் கிருபை இல்லாமல் பிழைக்க முடியுமா - உலகில் இயேசுவோடு தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா இயேசு சாமியோட தயவு இல்லாமல் நிலைக்க முடியுமா
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar