கோற்றாக்கி உயிரை
kotraakki uyirai
கோற்றாக்கி உயிரை மாய்த்தான் ஒரே கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-தவிதுட கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-பரமசெங் கோற்றாக்கி உயிரை மாய்த்தான்-மாய்த்தான்.
1.மாற்றாக்கி முடியான் வகுத்த முண் முடியான் - வந் தாண்டான் தம்பிரான் - தம்பிரான் - தம்பிரான்.
2. மாதங்கமடி படவுனாடி மாபங்க முற வதனம் வாடி-வாடி.
3. பொந்தியு பிலாத்து கொலை செய்யத் தீர்த்து புர வலனைக் கொடுத்தான் - கொடுத்தான் - கொடுத்தான்.
4. குரு சுடன் சகாயி கொல்கொதாவி லேகி கொடிய மரணமாகி-யாகி-யாகி.
5. வேதத்தை முழுது நிறை வேற்றி ஆதத்தின் வழியை அணைத் தாற்றி-ஆற்றி-ஆற்றி.
6. இல்லிக் கருடீர்த் தானிடுக் கணுற்றார்த்தான் இரக்க முற்றெமைப் பார்த்தான் - பார்த்தான் - பார்த்தான்.
7. ஆதித்த னிருண்டு துயர் பூண்டான் தேவத்தன் மடிந் துலகை மீண்டான் - மீண்டான் - மீண்டான்.
8. விண்ணோர் தங்கோவே வேத நாயகன் பாவே வேளையில் வந்தெனைக் காவே-காவே-காவே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal