கூடாதது ஒன்றுமில்லையே
koodaadhadhu ondrumillaiyae
கூடாதது ஒன்றுமில்லையே - இயேசுவால் கூடாதது ஒன்றுமில்லையே மனிதனால் கூடாதது தேவனாலே கூடும் கூடாதது ஒன்றுமில்லையே - இயேசுவால் (2) கூடாதது ஒன்றுமில்லையே - இயேசுவால் (2)
உங்கள் பாவம் போக வேணுமா? இயேசுவாலே கூடுமே உங்கள் சாபம் நீங்க வேணுமா? இயேசுவாலே கூடுமே சந்தோஷம் வேணுமா? இயேசுவாலே கூடுமே சங்கீதம் பாடவேணுமா? இயேசுவாலே கூடுமே எல்லாம் கூடுமே - இயேசுவால் எல்லாம் கூடுமே (2) கூடாதது ஒன்றுமில்லையே
சமாதனம் வேண்டுமா? இயேசுவாலே கூடுமே உங்க சஞ்சலம் நீங்க வேண்டுமா? இயேசுவாலே கூடுமே வியாதி நீங்க வேண்டுமா? இயேசுவாலே கூடுமே உங்க வறுமை நீங்க வேண்டுமா? இயேசுவாலே கூடுமே எல்லாம் கூடுமே - இயேசுவால் எல்லாம் கூடுமே (2) கூடாததுஒன்றுமில்லையே
கேட்பது கிடைக்க வேணுமா? கர்த்தரை தினமும் தேடுங்க உங்க குறைகள் தீரவேணுமா? காலை தோறும் ஜெபியுங்க அற்புதம் நடக்க வேணுமா? அனுதினமும் துதியுங்க ஆவியின் வல்லமை வேணுமா? அவர் சமூகத்தில் அமருங்க எல்லாம் கூடுமே - இயேசுவால் எல்லாம் கூடுமே (2) கூடாதது ஒன்றுமில்லையே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar