கொஞ்சி கொஞ்சி பேசி என் மனதை
konji konji pesi en manadhai
கொஞ்சி கொஞ்சி பேசி என் மனதை மயக்கிய கோமகனே எங்கள் குல தெய்வமே (4)
எபிநேசரே எங்கள் எபிநேசரே இம்மட்டும் உதவின எபிநேசரே யேகோவா யீரே! (4) எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே - எனக்கு எல்லாவற்றையும் பாத்துக் கொள்வீரே உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே
எல்ஷடாய் என்னும் நாமம் உள்ளவரே எல்லாவற்றையும் செய்ய வல்லவரே எல்ரோயி என்னும் நாமம் கொண்டவரே நீரே எங்களின் கண்ணீரை காண்பவரே உன்னை நினைக்கையில் தினம் தினம் மனம் உருகிப் போகுதே கனவிலும் என் நினைவிலும் உன் உருவம் தெரியுதே
யேகோவா ஷம்மா என் இரட்சகரே என்றென்றும் என்னோடு இருப்பவரே யேகோவா ஷாலோம் என் சமாதானமே என் இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே யேகோவா ருபா நீரே என் மேய்ப்பர் இனி என்ன வேண்டும் என் வாழ்வினிலே இதற்கு இனி ஏது இந்த உலகினிலே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar