கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
konjathil unmaiyaay irundhaal
கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் அநேகத்திற் கதிகாரியாய் மாற்றுவேன் என்ற என் நேசரே நீர் என்னையும் மாற்றிடுமே
வாழ்வில் நேரும் போராட்டங்கள் தாக்கும் பல துன்பங்கள் - 2 அத்தனையும் சகித்திட நீர் பெலன் தாருமே உன்னத பெலன் தாருமே
சோர்பிலாது ஜெபித்திட சலிப்பில்லாது உழைத்திட - 2 உத்தமமாய் வாழ்ந்திட நீர் பெலன் தாருமே உன்னத பெலன் தாருமே
மரணம் என்னை சந்திக்கும் நாள் வரையும் உண்மையாய் உத்தமமாய் ஜீவிக்க நீர் கிருபை தாருமே உன்னத கிருபை தாருமே
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)