கொஞ்சம் நேரம் நின்று பாருங்க
konjam neram nindru paarunga
கொஞ்சம் நேரம் நின்று பாருங்க - நாங்கள் கொஞ்சம் சொல்லுறதைக் கேளுங்க வாங்க வாங்க ஓடி வாங்க ஒரு செய்தி நீண்ட காலம் வாழ வைக்கும் நற்செய்தி
கள்ளு சாராயம் குடிக்காதீங்க - பிள்ளைகளை நடுத்தெருவிலே நிறுத்தாதீங்க கண்ணால் பாருங்க - நாங்க சொன்னா கேளுங்க இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க
கஞ்சா சுருட்டும் பிடிக்காதீங்க நுரையீரல் எல்லாம் வெந்து போகுங்க கண்ணால் பாருங்க - நாங்க சொன்னா கேளுங்க இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க
பீடி சிகரெட் பிடிக்காதீங்க வீணா லொக்கு லொக்குன்னு இருமாதீங்க கண்ணால் பாருங்க - நாங்க சொன்னா கேளுங்க இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க
வெத்தலை பாக்கு போயிலை வேண்டாங்க - உங்க நெஞ்சுல புற்றுநோய் வருமுங்க கண்ணால் பாருங்க - நாங்க சொன்னா கேளுங்க இல்லாததை சொல்லவில்லை உண்மை தானுங்க
பாவ சாபம் நீங்கிப் போகுங்க - உங்க வியாதி வறுமை ஓடிப் போகுங்க இயேசு சாமியை உள்ளத்திலே ஏற்றுக் கொள்ளுங்க சமாதானத்தோடு நீண்ட காலம் வாழுங்க
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar