கொல்கொதா மலை மேலே
kolgodhaa malai melae
கொல்கொதா மலை மேலே நானொரு காட்சி கண்டேன் குலை நடுங்கித் துடித்தெழுந்தே சிலுவையைக் கண்டேன் பாய்ந்தோடுதே இரத்தம் ஆறாய் பார்க்க முடியுமோ - அந்த கோரக் காட்சியை கொல்கொதாவில் நான் கண்டேன் கோரக் காட்சியை கூற முடியுமோ என்னால் அந்தக் கொடுமையை - கொல்கொதா மலை மேலே
கன்னத்திலே அடித்து காரி உமிழ்ந்தான் ஈட்டியை எடுத்தே நெஞ்சினை பிளந்தான் கல்லும் கரையும் உள்ளம் உருகும் இரட்சகரை - கொல்கொதா மலை மேலே
முள்முடி தலையில் ஓங்கி அறைந்தார் கால் கரங்களின் ஆணிகள் அடித்தார் இரத்தமும் ஆறாய் பாய்ந்தோடிடவே இரட்சகரை - கொல்கொதா மலை மேலே
காற்றும் கடலும் அவர் சொல்ல அடங்கும் சாத்தானின் சேனை அவர் முன் முடங்கும் வல்லமை உள்ளவர் ஏன் மௌனமானார் நமக்காகவே - கொல்கொதா மலை மேலே
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar