கோடி கோடி நன்மைகள்
kodi kodi nanmaigal
கோடி கோடி நன்மைகள் எனக்கு செய்தார் அவரையே நான் பாடுவேன் நான் உள்ளளவும் கர்த்தரை துதிப்பதையே கொண்டாடி மகிழ்ந்திடுவேன்
நான் கூப்பிட்ட நாட்களெல்லாம் என் விண்ணப்பத்தை கேட்டாரே நான் உயிருள்ள நாட்களெல்லாம் - அவரை கீர்த்தனம் பண்ணிடுவேன்
காலையில் புது கிருபை - அன்று மாலையும் தந்தாரே மனம் சோர்ந்திடும் வேளையிலும் தினம் பெலன் தந்து காத்தாரே
சோதனை வந்த காலத்தில் - என் வேதனை மாற்றினாரே நாதனில் நிலைத்திருக்க - எனக்கு போதனைச் செய்தாரே
அல்லேலூயா கீதம் பாடுவேன் - என்றும் அகமகிழ்ந்தார்ப்பரிப்பேன் அல்பா ஒமேகாவுக்கே - என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal