கிருபையிதே தேவ கிருபையிதே
kirubaiyidhae deva kirubaiyidhae
கிருபையிதே தேவ கிருபையிதே தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே ஜீவிய பாதையிலே - இயேசுபரன் அனுதினமும் வழி நடந்தே அவரது நாமத்தில் காத்தனரே
2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே மகிமை சேர்ந்தனரே - பூரணமாய் காத்தனரே கர்த்தர் எமை கருணையினால் தூய சேவை செய்ய
3. அன்பின் அகலமும் நீளம் உயரமும் ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார் கிறிஸ்துவிலே ஒரு மனையாய் சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே நித்திய ஜீவனை நாம் - பெற்றிடவே விசுவாசத்தில் நிலைத்திடுவோம் அசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம்
5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன் வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர் சீயோனே நீ பார் உனக்காய் நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்
6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் - வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் வேறெமக் காருமில்லை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G D G
Em Am D
C G
Am D G
G D G
C D G
B Em Am D
C D G
G D G
C D G
B Em Am D
C D GMore from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)