கிருபை நிறைந்தவரே
kirubai niraindhavarae
கிருபை நிறைந்தவரே உம் கரம் எனக்காதரவே - 2 வருவீர் என் பாதையில் தருவீர் எனக்கானந்தமே - 2 கிருபை நிறைந்தவரே
கண்ணீரின் பாதையிலே உம் கரத்தால் தாங்கிடுமே - 2 நெருக்கத்தின் நேரத்திலே எனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே - 2 கிருபை நிறைந்தவரே
பாதங்கள் இடரும்போது நல்ல பாதையில் நடத்திடுமே - 2 சோதனை பெருகும்போது உம் மார்போடு அணைத்திடுமே - 2 - கிருபை நிறைந்தவரே
More from Karunaiyin Pravaagam
- ஆயிரம் ஆயிரம் நன்மைகள்aayiram aayiram nanmaigalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இனியும் உம்மை கேட்பேன்iniyum ummai ketpenBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- இயேசுவே என் நேசரேyesuvae en nesaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உன்னதத்தில் உயர்ந்தவரேunnadhathil uyarndhavaraeBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் அழகான கண்கள்um azhagaana kangalBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம் மகிமையை நான் காண வேண்டும்um magimaiyai naan kaana vendumBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- உம்மை அதிகம் அதிகம்ummai adhigam adhigamBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam
- எத்தனை நல்லவர்ethanai nallavarBro. Johnsam Joyson · Karunaiyin Pravaagam